டாடா நிறுவனம் 🏭30 ஸ்டீல் தொழிற்சாலைகளை 🔒மூட முடிவு😱 - Agnipuratchi

டாடா நிறுவனம் 🏭30 ஸ்டீல் தொழிற்சாலைகளை 🔒மூட முடிவு😱

Share This

🇮🇳நாட்டில் ஏற்பட்டுள்ள 💸பொருளாதார மந்த நிலையால் பிரபல 🏢டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 30 ஸ்டீல் 🏭தொழிற்சாலைகளை மூட🔒 முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் 🏭தொழிற்சாலை அமைந்துள்ள 🏛ஜார்கண்ட் மாநிலத்தின் 🔌மின்சார கட்டண உயர்வு கடந்த 📆ஏப்ரலில் அமலுக்கு வந்தது. மேலும் சந்தையில் நிலவும் மந்த நிலையும் 🏢டாடா மோட்டார்ஸ் மற்றும் துணை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது🙄. இந்த நிறுவனங்கள் கடந்த வியாழன் முதல் படிப்படியாக மூடப்பட்டு🔒 வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் ஆர்டர்கள் குறைந்துவிட்ட⏬ நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகவே மாதத்திற்கு 📆15 நாட்கள் மட்டுமே இந்த நிறுவனங்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது😳. இதனிடையே 🔌மின்சாரம், ⛽பெட்ரோலியம் சுத்தகரிப்பு, இயற்கை எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட 8 அடிப்படை 🏗உள்கட்டமைப்பு தொழில் பிரிவுகள் 50 மாத தொடர் சரிவை⏬ எதிர்கொண்டுள்ளன. ஆட்டோ மொபைல் தொழிலை புத்துயிரூட்ட 💸மின்கட்டண உயர்வை⏫ திரும்ப பெற வேண்டும், 📆15 ஆண்டுகள் பழமையான 🚗வாகனங்களை காலாவதியாக்குவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்👍 என்பது ஆட்டோ மொபைல் தொழில் முனைவோரின் 🙏கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages