அத்திவரதர் வைபவத்துக்கு ரூ. 44 💰கோடி செலவு - மாவட்ட 💺ஆட்சியர் - Agnipuratchi

அத்திவரதர் வைபவத்துக்கு ரூ. 44 💰கோடி செலவு - மாவட்ட 💺ஆட்சியர்

Share This

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் 📆தேதி துவங்கி நேற்று நிறைவு பெற்றது. பொது தரிசனத்தின் கடைசி நாளான ஆக 16ம் தேதி இரவு தொடர்ந்து அதிகாலை 2.30 மணி வரை 🙏தரிசனம் நடைபெற்றது. இதுவரை அத்தி வரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட 👥பக்தர்கள் தரிசித்துள்ளனர். இறுதி நாளில் பட்டர்கள், ஸ்தானிகர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் 👀தரிசித்தனர். இந்நிலையில் அத்தி வரதர் வைபவத்துக்கு ஏற்கெனவே ரூ.29 💰கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இது தவிர்த்து பல்வேறு துறைகள் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட 💺ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages