புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க வேண்டும் என்றால், வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தியை தற்போதைய 415 ppm அளவில் இருந்து, 350 ppm அளவுக்கு கீழாக குறைக்க வேண்டும்.
· நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் பயன்பாடு இதற்கு மேலும் அதிகமாகக் கூடாது. 2020 ஆம் ஆண்டுமுதல் மிகவேகமாக குறைக்கப்பட வேண்டும்.
· மாசுக்காற்று வெளியாகும் அளவை 2030 ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும். பின்னர் 2050 ஆண்டுக்குள் அது 'பூஜ்யம்' ஆக வேண்டும். அதாவது, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாடு 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்க கூடாது. பின்னர் மிகவேகமாக இவற்றை கைவிட வேண்டும்.
·மேலும், உலகெங்கும் காடுகளும், பசுமைப்பகுதிகளும், இயற்கை வளங்களும் உடனடியாக பாதுகாக்கப்பட்டு, அவற்றின் பரப்பு அதிகமாக்கப்பட வேண்டும்.
·அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களை சமாளித்து வாழும் வகையிலான தகவமைப்பு நடவடிக்கைகளை (Adaptation and Resilience) உடனடியாக தொடங்க வேண்டும்.
4. புவி வெப்பமடைவதை தடுப்பது எப்படி?- மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment