🏔காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்டதுடன், 🏛அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து 🏛மத்திய அரசு உத்தரவு⚖ பிறப்பித்தது. இதையடுத்து, அங்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்🚫 நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன😐. முன்னாள் முதல் மந்திரிகளான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் 🏡வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்😳. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 🏔ஜம்மு காஷ்மீர் தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் 📰செய்தி தொடர்பாளர் ரவிந்தர் சர்மா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது😯. ராஜீவ் காந்தியின் 🎂75-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது🎉 தொடர்பாக 📺ஊடக சந்திப்புக்கு👀 திட்டமிட்டு இருந்த 👤சர்மாவை, 🏠வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக காங்கிரஸ் கூறியது. ஆனால், காவல்துறை கட்டுப்பாடிலேயே காங்கிரஸ் 👥தலைவர்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக 👮போலீஸ் தரப்பில் விளக்கம்🗣 அளிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், ராகுல் காந்தி 🏛அரசின் செயலுக்கு கடும் 😡கண்டனம் தெரிவித்து 💻டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் "எப்போது இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகள் முடிவுக்கு வரும்⁉" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🏔ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் கைது⛓-கண்டனம்😡 தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி
🏔ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் கைது⛓-கண்டனம்😡 தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment