அருண் ஜெட்லீ 👥குடும்பத்தாரை நேரில் சந்தித்து👀 ஆறுதல் கூறினார்🗣 பிரதமர் மோடி - Agnipuratchi

அருண் ஜெட்லீ 👥குடும்பத்தாரை நேரில் சந்தித்து👀 ஆறுதல் கூறினார்🗣 பிரதமர் மோடி

Share This

உடல் நலக்குறைவால் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 👴அருண்ஜேட்லி அணமையில் காலமானார்😟. அவர் மரணம் அடைந்த போது ✈பிரான்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி 💻டிவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார். இதனால் அவரால் 👴அருண் ஜேட்லி உடலுக்கு நேரில் மரியாதை செலுத்த முடியவில்லை😯. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மோடி இன்று காலை 🏛டெல்லி திரும்பினார். இதனை அடுத்து அவர் அருண் ஜேட்லியின் 🏡வீட்டுக்குச் சென்று அவரது 👥குடும்பத்தாருக்கு ஆறுதல்😒 தெரிவித்தார். மேலும் அங்கிருந்த ஜேட்லியின் உருவப்படத்திற்கும் மோடி 🙏அஞ்சலி செலுத்தினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages