முன்னாள் 💺பிரதமரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான 👴வாஜ்பாயின் 📆முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது😯. இதையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த், 💺பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் 👴அமித் ஷா உள்ளிட்டோர் 💐அஞ்சலி செலுத்தினர், வாஜ்பாய் தத்தெடுத்துக் கொண்ட 👩மகள் நமித் கவுல் பட்டாச்சார்யா, பேத்தி 👧நிகரிகா ஆகியோரும் வந்திருந்தனர்👍. கடந்த ஆண்டு 📆ஆகஸ்ட் 16ம் தேதி, 🏥டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் வாஜ்பாய் காலமானார். இவரது உடல் முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது😐. வாஜ்பாய் உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டு, பல்வேறு 🌊ஆறுகளில் கரைக்கப்பட்டது. 🇮🇳இந்தியாவின் 10வது பிரதமராக பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய், 📆1998-2004 காலக்கட்டத்தில் தேசிய ஜனநாயகக் 👥கூட்டணிக்கு தலைமை வகித்தார். இவர் தான் பாஜகவில் இருந்து பிரதமரான முதல் நபர்👏. 3 முறை பிரதமராக இருந்த இவர், 🤒உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார்😟. இவருக்கு 📆2014ம் ஆண்டு 🏆பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது🙏 குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் முதலாண்டு 🙏நினைவு தினம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment