தமிழக பிரச்னைகளுக்காக அடிக்கடி நடைபயணம் மேற்கொள்ளும் வைகோ, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 🏛மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னையால் மதிமுக 💺பொது செயலாளர் வைகோ மதுரை அப்பலோ 🏥மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து 🛌ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த நியூட்ரினோ 🗣எதிர்ப்பு பிரசார பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்பல்லோ 🏥மருத்துவமனையில் வைகோ 🙄திடீர் அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment