🏛வேலூர் மக்களவை 🗳தேர்தல் பிரச்சாரத்தின்🎙 போது, ஆம்பூரில் ⛪என் எம் இசட் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்றார்😐. இதையடுத்து அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக கூறி🙄, மண்டபத்திற்கு 🏛ஆம்பூர் வட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். இதற்கிடையே 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில் 🤵நீதிபதி ஆதிகேசவலு முன்பு, வழக்கறிஞர் 🤵நீலகண்டன் என்பவர் ஆஜராகி, ⛪மண்டபத்துக்கு சீல்🔒 வைக்கப்பட்டதால், 💍திருமண நிகழ்ச்சிகளுக்கு🎉 சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்😟, எனவே சீலை அகற்றி மண்டபத்தை திறக்க உத்தரவிட⚖ வேண்டும் என்று முறையிட்டார்😯. இது தொடர்பாக 📜மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக🗣 நீதிபதி தெரிவித்துள்ளார்🔈.
ஸ்டாலின் பங்கேற்ற ⛪மண்டபத்துக்கு வைத்த 🔒சீலை அகற்ற முறையீடு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment