🏛வேலூர் 🗳தேர்தல் வாக்கு எண்ணிக்கை - அதிமுக 🌱திமுக 🌞இடையே கடும் போட்டி. - Agnipuratchi

🏛வேலூர் 🗳தேர்தல் வாக்கு எண்ணிக்கை - அதிமுக 🌱திமுக 🌞இடையே கடும் போட்டி.

Share This

🏛வேலூர் நாடாளுமன்ற 🗳பொதுத்தேர்தல் கடந்த 📆5ந் தேதி நடைபெற்றது. இதில் 🌱அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், 🌞தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 🏢ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 👆வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ⌚காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது🎉. முதலில் 📮தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் 👤ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்😯. இதனை தொடர்ந்து சுற்றுக்கள் வாரியாக 👆வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 🌱அதிமுகவை 🌞திமுக பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்றிருந்தனர்😐. இந்நிலையில் தற்போது, 🌱அதிமுக கூட்டணி வேட்பாளர் 👤ஏ.சி.சண்முகம் 👆1,18,874 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்😯. திமுக🌞 வேட்பாளர் 👤கதிர் ஆனந்த் 👆1,05,623 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,041 வாக்குகளும்👆 பெற்றுள்ளனர். கதிர் ஆனந்தை விட 13,251 வாக்குகள் வித்தியாசத்தில் 👤ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார்🎊.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages