தீரன் சின்னமலைக்கு வெண்கல 🗿சிலை அமைக்கப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

தீரன் சின்னமலைக்கு வெண்கல 🗿சிலை அமைக்கப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்🎙

Share This

🏛ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் 🇮🇳சுதந்திர 💪போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 📆நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது😯. இந்நிலையில், இன்று காலை 🏛அரசு சார்பில் ஓடாநிலையில் உள்ள 🗿தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக 📚கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அந்த விழாவில்🎉 அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தீரன் சின்னமலை வாரிசுகளை கவுரவித்தார்💐. மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்👏. பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்🎙, "நமது சுதந்திர 💪போராட்ட வீரர் 👤தீரன் சின்னமலைக்கு மறைந்த 💺ஜெயலலிதா ⛪மணிமண்டபம் கட்டினார். மக்கள் திரண்டு வந்து அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தி அவரது தியாகத்தை வீரத்தை போற்றி🙏 வழிபட்டு செல்கிறார்கள். மேலும் இங்கு மார்பளவில் உள்ள தீரன் சின்னமலை 🗿சிலைக்கு பதில் அவரது பிறந்த நாளான 📆ஏப்ரல் 17ந் தேதி புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அந்த சிலையை 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார்👍" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages