சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், "🌞வெப்ப சலனம் காரணமாக 🏛வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் 🏛தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் ☔லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது😯. மேற்கு தொடர்ச்சி ⛰மலைப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே⏬ உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
🏛தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் ☔மழைக்கு வாய்ப்பு😳-சென்னை வானிலை மையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment