ராகுல்காந்தி தலைமையில் 🏛ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி 👥பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு❌
🏔ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370-ஐ 🏛மத்திய அரசு ரத்து🚫 செய்தது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது😳. இதனையடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 👥70,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைகளை ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு குவித்திருந்தது. இதற்கிடையே, 🏛ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் 🏡வீட்டு ⛓காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுகிக்கக் 🙏கோரி, கடந்த 📆2 தினங்களுக்கு முன்பு டெல்லியில் திமுக, காங்கிரஸ் உட்பட 14 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்😡 நடத்தின. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 👥12 பேர் கொண்ட குழு 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து நேரடியாக காஷ்மீர் மாநிலத்தின் ✈ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல உள்ளனர். அங்கிருந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்😯. இந்த நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த எதிர்க்கட்சி பிரதிநிதிகளை வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது❌. ஜம்மு காஷ்மீரின் எந்த ஒரு பகுதிக்கும் செல்ல அனுமதி இல்லாததன் காரணமாக சுமார் ⌚2 மணி நேரம் காத்திருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்🙄 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
ராகுல்காந்தி தலைமையில் 🏛ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி 👥பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு❌
ராகுல்காந்தி தலைமையில் 🏛ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி 👥பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு❌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment