கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளைக் கொண்ட ஜி 7 நாடுகளின் 👥மாநாடு பிரான்ஸ் நாட்டின் கடலோர நகரான பியாரிட்சில் துவங்கியுள்ளது. இதில் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து 🗣விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் 💺பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக பிரதமர் மோடியை 👀சந்திக்கும் போது காஷ்மீர் குறித்து பேச இருப்பதாக டிரம்ப் 📣அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் 💺பிரதமர் மோடி நாளை 🤝சந்திப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment