மேட்டூர் 🌊அணைக்கு நீர்வரத்து ⏫அதிகரிப்பு - Agnipuratchi

மேட்டூர் 🌊அணைக்கு நீர்வரத்து ⏫அதிகரிப்பு

Share This

மேட்டூர் 🌊அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியில் இருந்து 11,000 கன அடியாக ⏫அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.30 அடியாகவும், நீர்இருப்பு 89.229 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே வேளையில் விநாடிக்கு ரூ.12,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒகேனக்கலில் 17 📆நாட்களுக்கு பிறகு மீன்மார்க்கெட் முதல் கோச்சிக்கல் வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் ✅அனுமதி அளித்துள்ளது. அதே சமயம், பரிசல்துறை, ஐந்தருவி, மணல்திட்டு, ஊத்தமலை உள்ளிட்ட பகுதிகளில் 🚫தடை நீடிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages