🏛நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் 🏛கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு🎉 வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இதையடுத்து அவர் கடந்த 📆மே 27ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ✍ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது📣. அதே போல, 🏛விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி 🌞தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி கடந்த 📆ஜூன் மாதம் 14ந் தேதி 🤒உடல்நல குறைவால் மரணம்😟 அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது😯. இந்திய🇮🇳 தேர்தல் கமிஷனின் விதிமுறையின்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு 📆6 மாதங்களுக்குள் 🗳இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே 🏛வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் சேர்த்து இந்த 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது👀. ஆனால் அது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை🚫. இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை 🏛தொகுதிகளுக்கு 🗳இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் 🤔ஆலோசனை மேற்கொண்டு உள்ளது👍. எனவே 2 தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் பற்றிய 💻அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்😐 என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Home
அண்மை செய்திகள்
🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தேர்தல் குறித்து 🗳தேர்தல் கமிஷன் ஆலோசனை.
🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தேர்தல் குறித்து 🗳தேர்தல் கமிஷன் ஆலோசனை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment