🏛கர்நாடகாவில் 🌊காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு ☔பருவமழை குறைந்ததால்⏬ கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து💦 குறைந்துள்ளது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் நீர் திறப்பை கர்நாடகம் குறைத்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி 🌊ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது😯. இதனை காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை தமிழக-கர்நாடக எல்லையான 🏛பிலிகுண்டுலுவில் தொடர்ந்து 🏛மத்திய 💦நீர்வளத்துறை 🤵அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து👀 வருகிறார்கள். இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று ⌚விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 ஆயிரத்து 699 கன அடியாக குறைந்துள்ளது😳. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது👍. அணையின் தற்போதைய நீர்மட்டம் 52.57 அடியாக உள்ளது😐.
🌊மேட்டூர் அணைக்கு 💦நீர்வரத்து குறைந்தது⏬
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment