மதுரை அரசு கலைக்கல்லூரியில் வராலாற்றுத்துறை 👩🏻🏫பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரசல்ராஜ். இவர் முனைவர் 🎓பட்டத்திற்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பண சான்று வழங்க ரூ. 50,000 💸லஞ்சம் பெறுவதாக மாணவி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் 🗣புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை 👮♂காவல்துறையினர் அளித்த ரூ.25,000 பணத்தை பேராசியரிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையுணர் அவரை கையும் களவுமாக பிடித்து 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
👩🏻மாணவியிடம் லஞ்சம் வாங்கிய 👩🏻🏫பேராசிரியர் கைது ⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment