🏛கோவையில் 👥மக்கள் 💪பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு⚖ - Agnipuratchi

🏛கோவையில் 👥மக்கள் 💪பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு⚖

Share This

🏛கோவை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை ☔மழை பெய்து வருகிறது. அதே போல, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், தடாகம், மலுமிச்சம்பட்டி, தொண்டாமுத்தூர், துடியலூர் உள்ளிட்ட 🏛பகுதிகளிலும் ☔மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மாநகர பகுதிகளான சுந்தராபுரம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் 🌊நொய்யல் ஆற்றில் 💦வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது😳. இந்நிலையில், ☔கனமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து 6000 கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளதால்😳, பவானி ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் 👥மக்கள் 💪பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல 🏛மாவட்ட 💺ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages