1⃣2⃣ மாவட்டங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

1⃣2⃣ மாவட்டங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு

Share This

சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 📆நாட்களுக்கு லேசானது முதல் மிதமான 🌨மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தஞ்சை, மதுரை, சேலம், விழுப்புரம், நாகை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் 🎙தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான 🌧மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages