அடுத்த ⌚24 மணி நேரத்தில் 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் ☔மழைக்கு வாய்ப்பு👍 - Agnipuratchi

அடுத்த ⌚24 மணி நேரத்தில் 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் ☔மழைக்கு வாய்ப்பு👍

Share This

ஒடிசா 🌊கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும் 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. குறிப்பாக இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், கோவை, நீலகிரி, தேனி ஆகிய 🏛16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை ☔மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. இதனையடுத்து, சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்👀 எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்🙂 எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages