📆செப்டம்பர் 25ம் தேதி 🏛16 மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு😯 - Agnipuratchi

📆செப்டம்பர் 25ம் தேதி 🏛16 மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு😯

Share This

🏛சென்னையில் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்த👀 சென்னை வானிலை மைய இயக்குனர் 🤵புவியரசன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்🎙, "🌊வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 📆3 நாட்களுக்கு 🏛தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது😯. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 🌊கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் ☔மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 📆செப்டம்பர் 25 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் 🏛மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது👍" என்றும், "📆செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 🐠மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் தென்தமிழக 🌊கடலுக்கு செல்ல வேண்டாம் என 🙏கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages