🛰'சந்திராயன் 2' மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்கு 🙄மாற்றம் - Agnipuratchi

🛰'சந்திராயன் 2' மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்கு 🙄மாற்றம்

Share This

கடந்த ஜூலை 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 🚀ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவிய சந்திரயான்-2 🛰விண்கலம், தற்போது நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகிறது. இதையடுத்து லேண்டரின் சுற்றுப்பாதை உயரத்தை குறைத்து அதை 🌕நிலவில் தரையிறக்கு வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து செப்டம்பர் 7ம் 📆தேதி அதிகாலை 1.40 முதல் 1.55 மணிக்குள் 🌖நிலவின் தென்துருவத்தில் மிக மெதுவாக தரையிறங்கவுள்ளது. இதனை தொடர்ந்து ரோவர் வாகனம் 🔍ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages