அரசுப் 🚌பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து - 3 பேர் 😞பலி, 34 பேர் காயம் - Agnipuratchi

அரசுப் 🚌பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து - 3 பேர் 😞பலி, 34 பேர் காயம்

Share This

திருவண்ணாமலையிலிருந்து அரசு 🚌பேருந்து ஒன்று பயணிகளுடன் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அதிகாலை 4 மணியளவில் பேருந்து சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த 🚚சரக்கு லாரியின் டயர் வெடித்ததில் லாரி நிலை தடுமாறி தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது 😳மோதியுள்ளது. இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணி ஒருவர் என 3 பேர் 😞உயிரிழந்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு 🏥மருத்துவமனைக்கு சிகிசைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages