கோவையில் 3⃣ அடுக்கு போலீசார் 👮‍♂பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி 🎊திருவிழா - Agnipuratchi

கோவையில் 3⃣ அடுக்கு போலீசார் 👮‍♂பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி 🎊திருவிழா

Share This

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது 💣தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 👥பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையில் 👮‍♂போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் 🕍கோவில்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages