தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஐ. ஆர்வலர் 👤சந்திரசேகர் என்பவர், பொதுத்துறை 🏦வங்கிகளில் நடந்துள்ள 😳முறைகேடுகள் குறித்து 🏦ரிசர்வ் வங்கியிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதன்படி ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரத்தில், 🏦பாரத ஸ்டேட் வங்கி உள்பட 18 பொதுத்துறை வங்கிகளில் 💰ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக😱 தகவல் அளித்துள்ளது. மேலும், அதிக அளவாக 🏦பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே 💰ரூ.12,013 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது📣. இதனை தொடர்ந்து, ஸ்டேட் வங்கியில் மோசடி நடந்துள்ளதாக 1,197 வழக்குகளும், இதற்கு அடுத்தபடியாக, அலகாபாத் வங்கியில் ரூ2,855 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது😯. இதற்காக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது😐 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த வங்கி முறைகேடுகளால் வங்கிகளுக்கு எவ்வளவு இழப்பு⁉என்பது இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🇮🇳இந்திய 🏦வங்கிகளில் 💰ரூ.31,898 கோடி மோசடி தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment