மறைந்த முன்னாள் குடியரசுத் 💺தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப் 5ம் 📆தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் சிறந்த ஆசிரியர்களை ✅தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக 🏛அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு 377 பேர் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின 🎉விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் 377 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் 🏅விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 377 👨🏫ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் 🥇விருது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment