தனியார் 🥛பால் விலை லிட்டருக்கு ரூ.4 ⏫உயர்வு - Agnipuratchi

தனியார் 🥛பால் விலை லிட்டருக்கு ரூ.4 ⏫உயர்வு

Share This

தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 ⏫உயர்த்தப்பட்டது. இது 👥பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் 💺தலைவர்களும், பொதுமக்களும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று 🗣கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் ஹெரிடேஜ், திருமலா, டோட்லர், ஜெர்சி, சங்கம், கோவர்த்தனா, ஜேப்பியார் உள்ளிட்ட தனியார் பால் 🏢நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது. இதில், திருமலா, ஜேப்பியார் உள்ளிட்ட 🥛பால் நிறுவனங்கள் நேற்றுமுதல் விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages