சென்னை கமலாலயத்தில் காந்தியடிகள் 150ம் ஆண்டு பாதயாத்திரை தொடர்பாக ✍செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய இணை 💺அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேச பிதா காந்தியின் 150வது 🎂பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் 👀விழிப்புணர்வு யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு 🎙பதில் அளித்த அவர், "மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக 🙄வேண்டும்" என கூறினார்.
6⃣ அறிவு உள்ளது எனவே ஆறு மொழிகள் 👀படித்தாக வேண்டும் - 💺பொன்னர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment