🏛தமிழகத்தில் 🥛ஆவின் பால் 💸விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது😐. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக 🏛தமிழக அரசு அறிவித்தது🔈. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது😧. இந்நிலையில், ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து 👤முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல 📜மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, உரிய ஆதாரம் இன்றி வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கூறி 📜மனுவை தள்ளுபடி⚖ செய்தார்😯. மேலும், 🥛ஆவின் பால் 💸விலை ⏫உயர்வுக்கு எதிராக ஆதாரம் இன்றி🚫 வழக்கு தொடர்ந்தது ஏன்❓விலை உயர்வுக்கு எதிர்ப்பு😡 தெரிவிக்கும் நீங்கள், 🍾டாஸ்மாக் கடைகளுக்கு மது குடிக்க செல்வோரைத் தடுக்க❌ என்ன செய்தீர்கள்❓என மனுதாரருக்கு 🤵நீதிபதி கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவின் பால் 💸விலை ⏫உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்த 📜மனு தள்ளுபடி⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment