டன் கணக்கில் கைப்பற்றப்பட்ட தரமற்ற வெண்ணெய்😳-🍛உணவு 🤵பாதுகாப்புத்துறை அதிகாரிகள் - Agnipuratchi

டன் கணக்கில் கைப்பற்றப்பட்ட தரமற்ற வெண்ணெய்😳-🍛உணவு 🤵பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

Share This

🏛சென்னை சைதாப்பேட்டையில், ஊத்துக்குளி என்ற பெயரில் தரமற்ற முறையில் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கப்பட்டு 💸விற்கப்படுவதாகவும், 🏯கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன😨. இதனையடுத்து, கடந்த 📆மாதம் 16ம் தேதி அன்று 🏛சைதாப்பேட்டையில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவுப் பாதுகாப்புத்துறை 🤵அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 3 டன் வெண்ணெய் மற்றும் நெய் பறிமுதல் செய்யப்பட்டது👍. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு 🏛தஞ்சையில் உள்ள 👀ஆய்வக கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், ஆய்வு👀 முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன😐. அதன்படி, கைப்பற்றப்பட்ட வெண்ணெய் மற்றும் நெய் அனைத்தும் தாவர கொழுப்பு மற்றும் ரசாயனம் சேர்க்கப்பட்டு தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்டது🙄 என்பது உறுதியாகியுள்ளது😳. இந்நிலையில், 👥4 பேர் மீது 🍛உணவுப் 💪பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 📆2006 பிரிவுகள் 52,57,59ன் படி, வழக்கு தொடர உணவுப் பாதுகாப்புத்துறை 🤵அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages