🏛சென்னையில் உள்ள பிரபல 🏨'முருகன் இட்லி கடை' உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து🚫 - Agnipuratchi

🏛சென்னையில் உள்ள பிரபல 🏨'முருகன் இட்லி கடை' உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து🚫

Share This

மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் இயங்கி 🏨முருகன் இட்லி உணவகம் மிகவும் பிரபலமானது👍. பாரிமுனையில் இருக்கும் 🏨முருகன் இட்லி உணவகத்தில் வாடிக்கையாளர் டிஆர் பிரபாகரன் உணவு அருந்தும்போது, அதில் 🐛புழு இருந்ததாகக் கூறி, 🍛உணவுப் 💪பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகைப்படம் அனுப்பியுள்ளார். இதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை 🤵அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு செய்து தற்காலிகமாக உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். உணவகத்தில் ஆய்வு👀 செய்தபோது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் பின்பற்றவில்லை🙄 என்று தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, உணவு தயாரிப்பவர்கள் உரிய 📜மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. கடைக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது என்றாலும், அந்த சான்றிதழை உரிய இடத்தில் கடையில் வைத்திருக்க வேண்டும்😯. அவ்வாறு வைக்கவில்லை🙄. இதன் அடிப்படையில் அந்தக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து🚫 செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, 🏨பெரிய உணவகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் 🙏கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages