🏛கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் 👤முஸ்தபா (வயது 24) வியாபாரி. இவருக்கு இன்று காலை பல் வலி ஏற்பட்டதையடுத்து, அருகில் இருந்த மருந்தகத்தில் சென்று பல் வலிக்கு மாத்திரைகள் வாங்கினார்😐. பின்னர் 🏡வீட்டுக்கு சென்ற முஸ்தபா 💊மாத்திரையை பிரித்து சாப்பிட முயன்ற பொழுது, மாத்திரையின் நடுவில் இரும்பு கம்பி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மெடிக்கல் 👤கடைகாரரிடம் சென்று நீங்கள் கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி இருப்பதாக கூறினார்🗣. அவர் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனிக்கு இது குறித்து புகார் தெரிவிப்பதாக கூறி உள்ளார். 💊மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது😯. இதனையடுத்து 👤முஸ்தபாவின் உறவினர், நண்பர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 👥ஏராளமானோர் 🏪மெடிக்கல் கடை முன்பு திரண்டு உள்ளனர்😳. வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை😨 ஏற்படுத்தி உள்ளது.
மருந்தகத்தில் வாங்கிய 💊மாத்திரையில் இரும்பு கம்பி😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment