கடந்த 28ம் தேதி வெளிநாடு ✈சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி 💺பழனிச்சாமி, இங்கிலாந்த் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்கு பஃபல்லோ 🐄கால்நடை பண்ணையை இன்று பார்வையிட்டுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா நாட்டின் பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து 👀தெரிந்துக்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற பஃபல்லோ 🐄கால்நடை பண்ணையை 👀பார்வையிட்டார் முதல்வர் 💺பழனிசாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment