ஓணம் பண்டிகையை🎉 முன்னிட்டு 🏛தமிழக 💺முதல்வர் வாழ்த்து💐 - Agnipuratchi

ஓணம் பண்டிகையை🎉 முன்னிட்டு 🏛தமிழக 💺முதல்வர் வாழ்த்து💐

Share This

மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை😳 அடக்கிட, 🙏திருமால் வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி நிலத்தை தானமாக கேட்க🗣, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, திருமால் பாதாள உலகிற்கு தள்ளினார்😯. பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, 📆ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய 👥மக்களை காண👀 வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் 🙏வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார்😐. அதன்படி, இந்த தினமே திருவோணத் திருநாளாக🎉 மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது👏. இதையொட்டி ஓணம் கொண்டாடும் 👥மக்களுக்கு தனது இதயம் கனிந்த 💐நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன்😍 தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை🔈 வெளியிட்டுள்ளார். மேலும், "இந்த இனிய 📆நாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி 👥மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து ஒற்றுமையாக💪 இன்புற்று வாழ்ந்திட வேண்டும்" எனவும் 💺முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages