தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 🌨மழை பெய்ய வாய்ப்பு - Agnipuratchi

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 🌨மழை பெய்ய வாய்ப்பு

Share This

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கேரளா மற்றும் 🌊கடலோர கர்நாடக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் 💺இயக்குனர் இது குறித்து கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில 📆நாட்களுக்கு ஓரிரு இடங்களில் 🌨கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான 🌧மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages