ЁЯПЫроЪெрой்ройை родிро░ுроо்рокிройாро░் родрооிро┤роХ рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роОроЯрок்рокாроЯி рокро┤ройிроЪ்роЪாрооிЁЯСН - Agnipuratchi

ЁЯПЫроЪெрой்ройை родிро░ுроо்рокிройாро░் родрооிро┤роХ рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роОроЯрок்рокாроЯி рокро┤ройிроЪ்роЪாрооிЁЯСН

Share This

தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 🏛தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக கடந்த 📆மாதம் 28ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, இன்று அதிகாலை சென்னை திரும்பினார். ✈விமான நிலையத்தில் அவருக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக👍 இருப்பதாகவும், தான் சென்று நடத்திய பேச்சுவார்த்தையின்🗣 பலனாக 💰8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் 💸முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்🔈. சுற்றுப்பயணம் குறித்து எதிர்கட்சித் தலைவர் கூறிய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு, தான் 💺முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மு.க. ஸ்டாலின் 😡எதிர்ப்புக் குரல் எழுப்பி🔈 வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "🏛தமிழகத்தில் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கலப்பினப் 🐮பசுக்களை உருவாக்கி அதன் மூலம் 🌾விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறிய அவர், "💦நீர் சிக்கனம் குறித்து அறிந்து கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல இருகிறேன்" என்றும் தெரிவித்தார்📣. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages