நிலம் கையகப்படுத்தும் 📜சட்டம் - தடையை நீக்கக்கோரி 🙄மேல்முறையீடு - Agnipuratchi

நிலம் கையகப்படுத்தும் 📜சட்டம் - தடையை நீக்கக்கோரி 🙄மேல்முறையீடு

Share This

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக 🏛அரசு கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 🚫தடை விதித்தது. இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுமார் ரூ.2 லட்சம் 💰கோடி மதிப்பிலான திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், முக்கிய திட்டங்கள் பல முடங்கியிருப்பதால் தமிழகத்தின் 📊வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages