திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, தெற்கு 🚆ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் 🤔ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 🏛திருச்சியில் நடந்த இக்கூட்டத்தில் தங்கள் பகுதியில் மேம்படுத்தவுள்ள ரயில்வே பணிகள், புதிய சேவைகள், வழித்தடங்கள் குறித்து எம்பிக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன்படி, "🏛திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு இண்டர் சிட்டி ரயில் இயக்கவும், திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக 🏛சேலத்திற்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும். அத்துடன், 📆ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து சென்னைக்கு ⏫கூடுதலாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும்😌" என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, 🚆தேஜஸ் ரயிலுக்கு "தமிழ் சங்கம்" என்று பெயர் மாற்றம் செய்ய அனைவரும் ✍கையெழுத்திட்டு 🚉ரயில்வே துறையிடம் வழங்கினர். குறிப்பாக, 🚆ரயில்வே பணியிடங்களில் 🏛தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்👍 என்றும், ரயில் நிலையங்களில் தமிழ் மொழி பேசுவோரையே🗣 நியமிக்க வேண்டும்👏 எனவும் 🏛தமிழக 👥எம்.பி-க்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் வலியுறுத்தினர்😐.
🚆தேஜஸ் ரயிலுக்கு தமிழ் சங்கம் என்று பெயர் மாற்ற கோரிக்கை🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment