🏛நீலகிரி மாவட்டம்-இரண்டாவது முறை 💦பைக்காரா அணை திறப்பால் 🌊வெள்ள அபாய எச்சரிக்கை⚠ - Agnipuratchi

🏛நீலகிரி மாவட்டம்-இரண்டாவது முறை 💦பைக்காரா அணை திறப்பால் 🌊வெள்ள அபாய எச்சரிக்கை⚠

Share This

🏛நீலகிரி மாவட்டத்தில் கடந்த 📆100 ஆண்டுகளில் இல்லாத ☔பெருமழை பெய்துள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால் 🚌போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது🚫. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 📆சில நாட்களாக 🏛நீலகிரியின் ஊட்டி, அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ☔மழை பெய்யத் தொடங்கியுள்ளது😳. இதன் காரணமாக குந்தா, பைக்காரா, கிளன்மார்கன் அணைகளில் நிரம்பி வழிகின்றன. இவற்றில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது😯. பைக்காரா அணை முழுக் கொள்ளளவான 100 அடியை இன்று காலை எட்டியது😱. இதனால் கடந்த 📆30 நாட்களில் இரண்டாவது முறையாக பைக்காரா அணையில் இருந்து 💦உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது😐. இதையொட்டி கரையோர 👥மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை⚠ விடப்பட்டுள்ளது. இதனால் 🌊பைக்காரா அணைப் பகுதிகளில் 💦வெள்ள நீர் 🌊கடல் போல் காட்சி அளிக்கிறது😨.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages