✈அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் 👥சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்👍. அப்போது அவர்🎙, "எங்கள் 🇮🇳நாட்டை சேர்ந்த மிக பெரிய புலவரான ✍கணியன் பூங்குன்றனார், நாம் அனைத்து இடங்களுக்கும், அனைவருக்கும் சொந்தமானவர்கள்😯 என்னும் பொருள்பட 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என சுமார் 📆3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளார்🗣. இதை மேற்கோளாக வைத்து ஐ.நா.சபையின் முக்கிய நோக்கங்களான நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளையும், கலாசாரங்களையும் பலப்படுத்தும்💪 வகையில் 🇮🇳இந்தியா கடந்த 📆5 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளது🙂. பிளவுப்பட்ட 🌎உலகம் என்பது யாருக்கும் ஏற்பு இல்லாத ஒன்றாகும்😳. எல்லைகளுக்குள் எங்களை சுருக்கிக் கொள்ள நாங்கள் எப்போதும் விரும்பியது கிடையாது🚫" என்று குறிப்பிட்டு பேசினார்.
👥ஐ.நா.சபையில் கணியன் பூங்குன்றனாரை சுட்டிக்காட்டி👉 பேசினார் பிரதமர் மோடி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment