இந்திய அணியின் முன்னாள் வீரரான ⭐ராகுல் டிராவிட்டுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஐசிசியின் “ஹால் ஆஃப் பேம்” என்ற 🥇விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த விருதுகளை வென்றோர் 📜பட்டியலை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட ஐசிசி, அதில், வலது கை பேட்ஸ்மேனான டிராவிட்டை, இடது கை பேட்ஸ் மேன் என 🙄தவறுதலாக குறிப்பிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் 🗣விமர்சனத்திற்கு ஆளானது. இதனை தொடர்ந்து ஐசிசி உடனடியாக தனது பக்கத்தில் அதனை ✍திருத்தம் செய்துள்ளது.
⭐ராகுல் டிராவிட் குறித்து 🙄தவறான தகவலை பதிவிட்ட 🏏ஐசிசி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment