கும்பகோணம் 🏛அரசு கலை 🏢கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், 👩மாணவியை சாதியின் பெயரைச் சுட்டிக் காட்டி திட்டியுள்ளார்😡. இதனால் மனமுடைந்த அந்த 👩மாணவி இரசாயனத்தை குடித்துவிட்டார்😱. தற்போது மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி இரசாயனம் குடிக்க காரணமாக இருந்த 🤵பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் 🙏கோரி 🏢அக்கல்லூரி மாணவர்கள் 💪போராட்டம் நடத்தலாம் என தெரிய வந்துள்ளது😯. இதன் காரணமாக 🏢கல்லூரி நிர்வாகம், அங்கு பயிலும் 👥மாணவர்களுக்கு 📆காலவரையற்ற🚫 விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது📣.
🏛கும்பகோணம் அரசு கலை 🏢கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment