🏛சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது 👩பெண் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி, கடந்த 📆2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார்🎉. தற்போது, ஐந்து நீதிபதிகள் கொண்ட 👥கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள 👩வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது 🏛மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள 🤵ஏ.கே. மிட்டலை 🏛சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த 🏛உச்சநீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை🗣 அனுப்பியுள்ளது. இந்த உத்தரவை⚖ ரத்து செய்ய தஹில் ரமணி விடுத்த 🙏கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது🚫. இதனால் அவர் தனது பதவியினை ✍ராஜினாமா செய்யும் முடிவினை எடுத்துள்ளார். இதனையடுத்து தனது ✍ராஜினாமா 📄கடிதத்தை குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த்துக்கும், தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகோய்க்கும் அனுப்பியுள்ளதாகவும், அதனை 🏛மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பியிருப்பதாகவும்😳 தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பணியிட மாற்றத்தை எதிர்த்து😡 தலைமை நீதிபதி 🤵தஹில் ரமணி பதவி விலகல்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment