🌊வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 🏛தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ☔மழை பெய்து வருகிறது. அடுத்த ⌚24 மணி நேரத்திற்கு திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட 🐠மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்❌ என்றும் எச்சரிக்கை⚠ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 🏛சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து ☔கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரிலும் தொடர்ந்து ☔மழை பெய்து வருகிறது. இதனிடையே, 🏛சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் 💺சீதாலெட்சுமி அறிவித்துள்ளார்🔈. அதே போல், 🏛திருவள்ளூரில் 🏫பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று 💺ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு🔈 வெளியிட்டு உள்ளார். இதேபோன்று 🏛காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி🔈, அங்கு 🏫பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். அதிகாலை முதல் தொடர்ந்து ☔மழை பெய்து வருவதனால் 👥பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு😟 உள்ளது.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் 🏛மாவட்டங்களில் கனமழை☔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment