நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாதவாறு பதிலடி🗣 கொடுக்கப்படும்😳'-💺வெங்கையா நாயுடு🎙 - Agnipuratchi

நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாதவாறு பதிலடி🗣 கொடுக்கப்படும்😳'-💺வெங்கையா நாயுடு🎙

Share This

ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் தனது 📆இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் ஆற்றிய 🎙95 முக்கிய உரைகள் தொகுப்பான லோக்தந்திர கேஸ்வர் மற்றும் குடியரசின் நெறிமுறைகள் இரண்டாவது தொகுதி இன்று 📚புத்தகமாக வெளியிடப்பட்டது🎉. இந்த விழாவில்🎊 பேசிய துணை ஜனாதிபதி 💺வெங்கையா நாயுடு🎙, "ஜனநாயக விழுமியங்களில் ஜனாதிபதி கோவிந்தின் நம்பிக்கை நிகரில்லாதது🚫. இந்தியா🇮🇳 ஒருபோதும் ஒரு ஆக்கிரமிப்பாளராக இருந்ததில்லை, 🌎முழு உலகையும் ஒரே 👥குடும்பம் என்று நம்புவதால் எந்த நாட்டையும் தாக்கவில்லை😯. விவாதம்🗣 மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை🙄 நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம். ஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும்😡. நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உள்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்😐" என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages