தலைமை 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்ய பிரதா சாஹு அண்மையில் 🏛சென்னையில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "வாக்களர் பட்டியலில் இதுவரை 👥1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் 📆ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்படும். 👆வாக்காளர் 📜பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார்🔈.
👆வாக்காளர் 📜பட்டியல் சரிபார்ப்புக்கு 🤵10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment