இலங்கையிலிருந்து 🏛தமிழக 🐠மீனவர்கள் 👥11 பேர் விடுவிப்பு🙂 - Agnipuratchi

இலங்கையிலிருந்து 🏛தமிழக 🐠மீனவர்கள் 👥11 பேர் விடுவிப்பு🙂

Share This

கடந்த 📆3ம் தேதி 🏛நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 🐠4 மீனவர்களும், 📆10ம் தேதி 🏛தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த 👥7 மீனவர்களும் இலங்கை 🌊கடற்படையினரால் கைது⛓ செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து காங்கேசன் துறை கடற்படை ⛺முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட 🐠மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாண ⛓சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், மீண்டும் எல்லை தாண்டி 🐠மீன்பிடித்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்ற நிபந்தனையுடன் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது⚖. மேலும் ⛵படகின் 👤உரிமையாளர் வரும் 📆டிசம்பர் 17ம் தேதி உரிய 📄ஆவணங்களுடன் 🏛நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages