ЁЯУЖроиро╡роо்рокро░் 1роо் родேродி ЁЯПЫродрооிро┤்роиாроЯு родிройрооாроХ роХொрог்роЯாроЯрок்рокроЯுроо்ЁЯОЙ - Agnipuratchi

ЁЯУЖроиро╡роо்рокро░் 1роо் родேродி ЁЯПЫродрооிро┤்роиாроЯு родிройрооாроХ роХொрог்роЯாроЯрок்рокроЯுроо்ЁЯОЙ

Share This

📆1956 நவம்பர் முதல் தேதி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 🏛மாநிலங்கள் மொழி🗣 வாரியாக பிரிக்கப்பட்டன😯. அதே நாளில் எஞ்சியிருந்த தமிழ் மாநிலத்துடன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 🏛கன்னியாகுமரி முனை மீட்கப்பட்டு தாய்த் தமிழகத்துடன் 🤝இணைக்கப்பட்டது. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களை ஒன்றாக்கி, தமிழ்மாநிலமாக உருவான நாள் 📆நவம்பர் முதல் தேதியாகும்😳. இந்நிலையில் இந்த நாளை பெருமைப்படுத்தும் விதமாக 🏛தமிழ்நாடு 📆தினம் கொண்டாடபட்டு🎉 வருகிறது. தற்போது 🏛தமிழக அரசின் சார்பில் இந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்காக 💸பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி 📜அரசாணை வெளியிடப்பட்டுள்ளது🎊. நவம்பர் முதல் தேதியை 👥தமிழர் பெருநாளாக கொண்டாடப்பட வேண்டும்💪 என்பது தமிழ்த் தேசியம் மற்றும் திராவிட தேசிய இயக்கங்களின் நீண்டநாள் 🙏கோரிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages