பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக்க உத்தரவு⚖ - Agnipuratchi

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக்க உத்தரவு⚖

Share This

🏛திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த 🏛நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் 👦சுஜித். இவர் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து, ⌚80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில்😟 முடிந்தது. 👦சுஜித்தின் மரணம் 🏛தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது😢. இந்நிலையில், 🏛தமிழ்நாடு 🚰குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகளை ⌚24 மணி நேரத்திற்குள் ☔மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்😯. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய 🤵அதிகாரிகள் மீது 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து 📲94458 02145 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்👍" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages