விதிமீறல் பேனர்😳 தொடர்பாக சென்னை 🏛உயர் நீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது😯. இந்த வழக்கு விசாரணையின்போது🗣 சுவாதி👩 மரணம் தொடர்பாக அனைத்து வழக்குகளையும் சேர்த்து 🏛உயர்நீதிமன்றம் விசாரித்து🗣 வரும் நிலையில் இதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது 🏛அரசு சார்பில் ஆஜரான 🤵வழக்கறிஞ்சர் 👩சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒரு வழக்குக்கான குற்றப்பத்திரிகை📜 தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்🔈. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் விசாரணை நடைபெற்றுள்ளது. விரைவில் விசாரணையின் 📄முழு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றோம் என்று தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் "இந்த வழக்கில் விதிமீறல் பேனர் வைக்கமாட்டோம்🚫 என்று 🌞திமுக மட்டும்தான் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது😐. மற்ற எந்த கட்சியும் ஏன் தாக்கல் செய்யவில்லை⁉" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, 🌱அதிமுக சார்பில் ஆஜரான 🤵வழக்கறிஞர் அக்கட்சியின் சார்பில் பிரமாண பத்திரம்📜 தாக்கல் செய்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு🎉 பேனர் வைக்கக்கூடாது❌ என்று தொண்டர்களுக்கு👥 அறிவுரை வழங்கிய உத்தரவு⚖ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்👍. இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 📆22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
'இனி பேனர் வைக்க மாட்டோம்🚫'-🌱அதிமுக📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment